Sunday, November 23, 2008

வா ரணம் ஆயிரம்

கௌதம் மேனனின் படங்கள் மீது எனக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்ததில்லை. தமிழ் சினிமாவின் over-rated இயக்குனர்களில் முதல் ஆள் என்பது என் கணிப்பு. வாரணம் ஆயிரம் என் கணிப்பை உறுதி செய்தது.

படம் ஆரம்பிக்கும்போது, பெயர்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. எல்லாரும் அனேகமாக ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். படத்திற்கு, 1000 Elephants என்று பெயர் வைத்திருக்கலாம் போலிருக்கிறது. அவ்வப்போது, தமிழில் sub-title போடுகிறார்கள். முழு படத்திலும் ஏன் அப்படி செய்யவில்லை என்று தெரியவில்லை.

சமீபத்திய தமிழ் சினிமாவில் நிச மனிதர்களின் கதையை படமாக்கினால், அந்த மனிதர்கள் மீது மரியாதையோ, அனுதாபமோ வராமல் பார்த்துக்கொள்வார்கள். உதாரணம் - பாரதி, இருவர், குரு. நான் பெரியார் பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் என் எண்ணத்தில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். காரணம் - சத்யராஜ், ஞானசேகர் மற்றும் பெரியார். வா. ஆவில் தந்தையின் பாத்திரத்திற்கு யாரவது inspiration என்றால், அவர் மேல் எனக்கு மரியாதையோ அனுதாபமோ வந்திருக்காது.

பொருளாதாரத்திலோ, தன் உடல் நலனிலோ, குழந்தைகளின் மன உறுதியிலோ ஈடுபாடில்லாத தந்தையாகவும் அதனால் பாதிக்கப்படும் மகனாகவும் சூர்யா. அப்படிப்பட்ட தந்தைதான் மகனுக்கு inspiration என்பது கதையின் கருத்து மாதிரி தெரிகிறது. தந்தை - மகன் உறவில், Airtel விளம்பரத்தில் வரும் நெகிழ்ச்சியில் நூற்றில் ஒரு பங்கு கூட இந்த படத்தில் இல்லை.

Romance-ஐ சிறிதும் அழகாக காண்பிக்க முடியாத அளவிற்கு கெளதம் காதல்புல அறைகூவலர். (புரியாதவர்கள் இந்த சொல்லை google செய்யவும்). அதை ஈடு கட்ட சூர்யா முயற்சிக்கிறார். முடியாத போது, காதலர்கள் I love you என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

முக்கியமான் காட்சிகளில் தேவையில்லாமல் fade-out, fade-in செய்வது என் என்று தெரியவில்லை. அனேகமாக எல்லா காட்சிகளும் தேவைக்கு அதிகமாக 3-5 நிமிடங்கள் ஓடுகின்றன. கடைசி காட்சியில் சிம்ரன், படத்தின் டைட்டிலை சொல்வது எஸ்.வீ. சேகரின் காட்டுல மழையை ஞாபகபடுத்துகிறது. சிறிதும் அழுத்தமில்லாத வசனங்கள். மொத்ததில் மூன்று மணி நேரம் வீண்.

படத்தைப்பற்றி எதாவது நல்லதாக எழுதவேண்டும் என்றால், சூர்யாவின் கடின உழைப்பு பற்றியோ அமெரிக்காவை அழகாக காண்பித்த காமிராவையும் சொல்லலாம்.

Saturday, November 15, 2008

Continous exhibition of ignorance

Gnanai is one writer who continues to amuse me. Reading Gnani makes me wonder how one part of the world can be so ignorant, churn out well structured articles in popular media and have people like me read and comment about them.

To get to the context - in Gnani's own words - "குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் ஒரு தலித் முதலமைச்சர் ; டெல்லியில் ஒரு முஸ்லிம் பிரதமர். (நிச்சயம் ராசா, கலாம் போன்ற பொம்மைப் பிரதிநிதிகள் அல்ல.) அதை நோக்கி நம் அரசியலை நம் மன நிலையை வளர்ப்பதுதான் நாம் செய்ய வேண்டியது."

What he fails to understand is - the Indian society is a 100 times diverse than the American society. Its diversity helps in local priorities, local leaderships and local centers of power - that can have an impact on their day-to-day life. The Indian political leadership doesn't come in the way of the common man's lifestyle, jobs etc. Indians do not believe that their PM or President is responsible for state of the society. At a local level, a Chief Minister may have some influence on the common man's lifestyle.

Indians do not see their Prime Minister as Americans feel about their President. In the US, a good economy or a bad economy is usually attributed to a President's administrative capabilities. In India, a good economy is when the rains are timely and enough. A bad economy is when there is drought - PM or President can do nothing about it.

So, Indians and Americans differ on their perception about their political leaders at a national level. But India has its share of leaders, though not political leaders in the true sense of the term - leaders who can instill optimism and pride. Abdul Kalaam definitely is one such leader, though not a politcal leader. The last political leader who could offer that kind of optimism was Rajiv Gandhi - not because of his color or pedigree. People believed in his sincerity in the 1985 elections, he was more like the Obama of today - a leader who can get the nation out of the problems of separatism and terrorism. To be fair to him, he sincerely addressed the problems and also had a vision for the nation.

I do not think Indians are confused about caste or religion when it comes to recognising leadership. BJP chose to field Abdul Kalaam not because he would be their puppet, instead it believed that Kalaam is apolitical and is a leader well respected by the people and the office of the President. BJP also had the important portfolio of defence ministry handled by George Fernandes - a popular trade union leader!

Event at a local level, where leadership has influence on people's lives, caste or religion does not come in the way of electing their leaders. There are other factors in the Indian Polical dynamics that matter - definitely caste and religion are not. A big Hindu majority state like Maharashtra did have a Muslim Chief Minister - A.R. Antuley.