Friday, May 06, 2005

தமிழில் வலைக்குறிப்பு?

தமிழில் வலைக்குறிப்பு எழுதமுடியும் என்று ஆரம்பித்தேன். Blogspotன் எடிட்டருக்கும் என் கணினியில் உள்ள IMEக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால், Notepadல் ஆரம்பித்து பின் Blogspotன் எடிட்டரில் Copy செய்கிறேன். தமிழில் மிகச்சில மென்பொருள் கலைச்சொற்கள் பழகிவிட்டன. பல OpenOfficeஇலும், Office XPயிலும் நம்மை படாத பாடு படுத்துகின்றன.

Copyக்கு நமக்குத்தெரிந்த தமிழில் என்ன சொல்?

2 comments:

Anonymous said...

copy (verb) - nakal (edu)

Sridhar said...

நகல் - தமிழ்ச்சொல்லா? அரபிக் என்று நினைக்கிறேன்.

Gandhi again...

(Have you read my earlier blog on Gandhi ?) The corporate world and my years administering a resident welfare association taught me a crucia...