Posts

Importance of Gandhi in Indian History

Sony OTT aired an adaptation of "Freedom at Midnight".  The motivation to tell the story of Indian independence and Gandhi's role has always been there, despite the hatred we see in social media. [Reproduced from my post in another blog site.] From Anand Ranganathan to sundry SM warriors, it has become fashionable to abuse Gandhi. Their hatred for Gandhi and my reading of Savarkar’s biography made me a Gandhi sympathiser – just like leftist trolls converting a centrist to a Modi Bhakt.   Gandhi had his share of mistakes the country still grapples with. But to hate him for his very existence is purely ignorance. To appreciate Gandhi’s positive contribution to this county, we need to understand the context. Since the invasion of Mahmud of Ghazni, many parts of the country were in frequent wars. Even territories not touched by the Islamic invaders had their share of wars. In these wars, sibling rivalry, family feuds, conspiracies and frequent backstabbing were quite com...

தேங்கிவிட்ட தமிழ் - உவமைகளும் நகரவாசிகளும்

Anti-fragile  எனும் ஆயிரங்காலத்துப் பயிர் தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களையும் சிக்கலான சிந்தனைகளை எப்படி தமிழில் விளக்குவது என்ற ஆலோசனைகளிலும் சிந்தனைகளிலும் நேரம் சென்றது.  நண்பருக்கு என்னுடைய பழைய கட்டுரைகளில் ஒன்றை அனுப்பத் தேடியபோது நான் நாஸிம் நிக்கலஸ் தாலேபின் Anti-fragile என்பதை விளக்க முயன்ற கட்டுரை கண்ணில் பட்டது.  குழந்தைத்தனமாக சுற்றி சுற்றி  விளக்கியிருந்தேன்.  எழுதிய எனக்கே அது புரியவில்லை. ஆங்கிலத்திலேயே Anti-fragile என்பதை விளக்க ஒரு புத்தகமே தேவைப்பட்டிருக்கிறது.  ஆனால், சிக்கலான இந்திய சமூகங்களே Anti-fragile.  ஆனால் அவை அதை எப்படிப் புரிந்து கொண்டுள்ளன? நாம் உவமைகளைக் கொண்டு சிக்கலானவற்றைப் புரிந்து கொள்கிறோம்.  அந்த உவமைகளும் பெருமளவு இயற்கையுடன் ஒன்றியவை.  தாவரங்கள், விலங்குகள், இயற்கை அமைப்புகள் கொடுத்த உவமைகளைக் கொண்டு சமூக பொருளாதார கருத்தியல்களைப் புரிந்து கொள்வது நமக்கு எளிது; அதுவே வழக்கம் கூட.  வரம்பின்றி வரிகளின் மூலம் மக்களை வதைக்கும் அரசுக்கு  'யானை புக்க புலத்தை' உவமையாகக் கூறினர். அப்படி இருக...

தேங்கிவிட்ட தமிழ் - Idiom

மொழிபெயர்க்கும் போது, நவீன உலகத்தின் பல கூறுகளுக்கு தமிழில் சரியான சொற்களோ, உவமைகள் அல்லது மொழிமரபுகளோ (Idiom) உருவாகவில்லை.  இந்தக் குறை பிற இந்திய மொழிகளிலும் இருக்கலாம்.   கடந்த சில நூற்றாண்டுகளாக உலகெங்கும் சமூகங்களில் எழுந்த முக்கிய மாற்றம் - நிறுவனங்கள்.  வணிக நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் என்று உருவானவை, ஆங்கிலத்தில் பல புதிய மொழிமரபை உருவாக்கியுள்ளன.  சில எடுத்துக்காட்டுகள் - hierarchy, top-down approach, grassroot.  இவற்றைத் மொழிபெயர்க்கும் போது, எளிய சிறு சொற்கள் இல்லாததால், ஆங்கிலத்தில் இவை தரும் பொருளின் தாக்கம் தமிழில் இருப்பதில்லை. உதாரணத்திற்கு - Grassroot.  சமஸ்கிருத மூலத்திலிருந்து வங்காளத்தில் திருணாமூல் என்ற எளிய மொழிபெயர்ப்பு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருளைத் தந்துவிடுகிறது.   தமிழில் இதற்கு இணையான 'அடிமட்ட' என்ற சொல்லில் அந்த வீச்சு இல்லை. 'திரணம்' என்ற சமஸ்கிருத மூலச் சொல்லை எங்கே கேட்டிருக்கிறோம்?  பாரதியின் புதிய ருஷ்யாவில். மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள்  ... இரணியன் போல் அ...

மொழிபெயர்ப்புகளின் மொழி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்   தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள்   தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்   சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர்   அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். பாரதி சொன்னாரென்று தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி மூன்று வருட அனுபவம் பெற்றேன்.  என்னைப் போல பலரும் மொழிபெயர்ப்பதை பாரதி கண்டால் சந்தோஷப்பட்டிருப்பானா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது.  இந்தக் கட்டுரையில் சுட்டியுள்ள குறைகள் என் எழுத்துக்களிலும் இருக்கின்றன.  மேம்படுத்த முயல்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.  இந்தக் கட்டுரையில் உள்ள சில உதாரணங்கள் வேறொரு மொழிபெயர்ப்பு ஆசிரியரின் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை.  இதே குறைகள் நான் எழுதியவற்றிலும் இருக்கலாம்.  முதல் வருட அனுபவத்திலிருந்து அத்தகைய குறைகள் குறைந்து வந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. தமிழனின் அன்றாட வாழ்வைத் தாண்டி உள்ள சிக்கலான விஷயங்களைத் தமிழில் எழுதுவது எளிதல்ல.  கடந்த நூறு ஆண்டுகளாகத் தமிழ் தேங்கியுள்ளது.  ...

தெரியாது என்று தெரியாது

கடந்த சில நாட்களாக சுற்றங்களுடனும் நண்பர்களுடன் நடந்த உரையாடல்களில் நம்முடைய வட்டம் எவ்வளவு சிறியது என்று உணர முடிந்தது.  ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கு வந்திருந்த பெரும்பான்மையான கட்சிக்காரர்களுடன் எங்களால் பத்து நிமிடங்கள் கூட உரையாட முடியாது.  நம் உலகம் வேறு; அவர்கள் உலகம் வேறு என்பதை அதுவரை மேலோட்டமாக அறிந்திருந்தாலும் அன்று அந்த உண்மை உரைத்தது. ஓரளவுக்கு அந்த கட்சிக்காரர்கள் வாக்களிக்கும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். பிற கட்சிக்காரர்களுக்கு சற்றே அதிக தொடர்பு இருக்கலாம்.   ஆனால் சமூக வலைத்தளங்களிலும் வழக்கமான ஊடங்களிலும் அரசியல் பேசுபவர்களை விட கட்சிக்காரர்களுக்கு மக்களைப் பற்றிய அதிக பரிச்சயம் இருக்கும்.   நாம் எந்த அளவுக்கு வாக்களிக்கும் மக்களை அறிந்திருக்கிறோம் என்பதை பின் வரும் ட்வீட் விளக்குகிறது.  I think we need some quick education for the terminally online in just how unusual they are. If you have a college diploma, you are already unlike most voters. If you spend a lot of ...

The twain was never disconnected in India

I met with some of my classmates last evening.  There were three doctors - two are practicing in India and one in the UK.  The two Indian doctors got at least 5 calls each in that one hour.  It was clearly their off-duty hours, but they also ran hospitals themselves.  So, there is no surprise that they got so many calls.  But this is the case with most doctors in India.  The classmate from the UK said that it is rare there and doctors complain if they disturbed in off-duty hours. So, in India, at least in the medical profession, the work extends beyond the usual working hours with varying levels of engagement.  It is probably true with a few other professions, but it depends on the individuals.  It also reflects in the interaction with the family.  Let's focus only on the positive side of these interactions. A child who looks up to his father would want to be like his father.  If the father exhibits a positive attitude towards his work, ...

Defending 'God-Men'

There are many things that I find difficult to understand - from linear algebra to quantum computing to  a busy dog.  One of them is the hatred for the 'God-men' by the smart people with Hindutva ideology.  In spite of their superior intelligence, they have not convinced me with their reasons for their hatred. Since I know a bit about their objects of hatred, I would like to present my case.   I do not like the term 'God-Man' for the negative connotation it carries, thanks to the English media.  I would like to use a simpler term like 'Guruji' to refer to them.  They may belong to a traditional mutt or self-made.  I would like to focus on the self-made Gurujis.  The Swamis of traditional mutts are hated for different reasons.  That is for another day to dissect. The haters prefer to compare them from a pick-pocket to a scheming con man.  Ideally they are comparable to a CEO or a founder CEO.  These founder CEOs have a bright id...