Posts

Showing posts from July, 2012

ப்லசீபோ (மருந்தற்ற குளிகை)

நன்றி:  ஜெயமோகன், துக்ளக் சத்யா  "உட்காருங்க... என்ன பிரச்சினை?" "இவருக்கு தாங்க.  கொஞ்ச நாளா எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாரு, ரெஸ்ட் லெஸ்ஸா இருக்காரு." "என்ன வயசு" "இருவத்தெட்டு டாக்டர் " "எதுக்கெல்லாம் கோபப்படுறாரு?" "பேப்பர் காரன், பால் காரன்  லேட்டா வந்தா, அஜீர்ணம்னா, எதுக்கெடுத்தாலும்..." "என்ன வேலை?' "கம்ப்யூட்டர்ல, அடுத்த வாரம் அமேரிக்கா வேற போகணும்." "அனேகமா ஒர்க் ப்ரெஷர் தான் காரணம்... வேற வேலை பாக்க முடியுமா?" "முடியாது டாக்டர்... கம்ப்யூட்டர்  தவிர வேற எதுவும் தெரியாது." "ஹாபி ஏதாவது? ஸ்டாம்ப், காயின் சேக்கறது செய்வாரா?" "கவிதை கட்டுரையெல்லாம் எழுதுவாருங்க... கல்யாணத்துக்கு முன்னாடி.  இப்ப எதுக்கும் டைம் இல்ல" "நல்லா தூங்கறதுக்கு மாத்திரை தரேன்.  ஆனா அது மட்டும் போதாது.  எரிச்சல் தர எல்லாத்துக்கும் ஒரு ஆறுதல் அல்லது காரணம் தெரியற வரைக்கும் திரும்பி இந்த பிரச்சினை வரும்.  கொஞ்சம் டைம் குடுங்க; ரெண்டு நாள் கழிச்சு கால் பண்ணுங்க, இல்ல முடிஞ்ச...