Posts

Showing posts from 2020

முன்னேற எந்த மொழி?

முதலில் கொஞ்சம் அனுபவம், அறிமுகங்கள்.  அனுபவங்களிலிருந்து கற்கும் பாடத்திற்கே நான் அதிகம் முக்கியத்துவம் தருகிறேன். நான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி; பின்னர் ஆங்கில வழி.  ஆங்கிலம் புரிந்தாலும்,  அறிவியல், புவியியல், வரலாற்றைப் புரிந்து கொள்ளத் தேவையான அளவு ஞானம், கல்லூரிப் படிப்பை முடித்தபின் தான் எனக்குக் கிடைத்தது.  காரணம் சூழல் அப்படி.  படிப்பைத் தாண்டி ஆங்கிலத்தில் பரிச்சயம் பெற வாய்ப்பு இல்லை.  கடனே என்று பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தேன்.  ஓரளவுக்கு ஞாபக சக்தி இருந்ததால், 50-60 மதிப்பெண்கள் வாங்கித் தேருவது கஷ்டமாக இல்லை.  (கல்லூரியில் எழுத்துத் தேர்வுகளில், தமிழில் மட்டும் தான் 60க்கு மேல் வாங்கியிருக்கிறேன்.) பல கோடி மாணவர்களின் பிரச்சினைக்கு என் அனுபவம் ஒரு உதாரணம்.  நேர்முகத்தேர்வுக்கு வரும் பலர் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் திணறும்போது, இந்திய மொழிகளில் பதில் சொல்ல ஊக்குவித்திருக்கிறேன். முடிவு 1: பள்ளிக்கல்வி தாய்மொழி வழியில் இருப்பது சிறப்பு பள்ளியில் படிக்கும் போது ஹிந்தியிலும், தெலுங்கிலும் பரிச்சயம் ஏற்பட்டது.  ப...

Artists, Technology, Economy and Ethics

Image
"Xyz has bought a car!"  That was my brother wondering, just around the time India's economy opened up.  The economy had nothing to do with Xyx, but owning a car was a big deal in those days.  My brother, after having slogged for a few years to get to a respectable qualification couldn't come to terms with a cinema comedian buying a car. Photo by Felix Mooneeram on Unsplash A century ago, performing artists have to perform regularly to earn a living.  Two technological inventions made a huge difference in the lives of performing artists - Faster transportation and more importantly the invention called cinema and its offsprings like Television.  Before cinema became pervasive, actors, dancers, and singers moved around in trains and cars, could earn a better living than their ancestors.  With the invention of cinema, a movie is produced once, distributed many times, and earns revenue even long after the death of those creative people who created it.  ...