Posts

Showing posts from January, 2026

Creator Syndrome

Another day, another issue.  Be it a house or an organization or a structure, maintaining and keeping it in good condition is a challenge.  Not many are cut out for that.  In fact, our sense of accomplishment and satisfaction is more when things are created, not when a smooth operation over a long period is ensured.  I see this all around. A builder takes great pride in the projects he completed.  Does anyone talk about what it takes to maintain it?  The organization that is supposed to maintain it solves problems day in and day out - from people issues, repairs, productivity and what not.  These problems are on top of it's basic responsibilities like cleanliness, security, safety etc. We boast of big temples our ancestors have built.  Small new temples are created all over the country; what happens to the big ones that cry for maintenance and patronage?   This is not about just physical structures.  Developers like to showcase thei...

​விமலாதித்த மாமல்லனின் ஆபீஸ்

Image
(படம் உபயம்: விமலாதித்த மாமல்லன்) இதைப் பற்றி ஏற்கனவே அரைகுறையாக ஒரு விமர்சனத்தை வைத்துவிட்டேன்.  புத்தகத்தை முழுவதும் படித்தபின் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். விமாவைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்த நாவல் அவரது அனுபவங்களிலிருந்து எழுதப்பட்டது என்று தெரிந்திருக்கும்.  திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் என்று எதுவும் இல்லாமல், 1980களில் இலக்கிய உலகில் சாதிக்க நினைத்த ஒரு இளைஞனின் அலுவலக, இன்ன பிற அனுபவங்களை சாவகாசமாக நடந்ததை நடந்தபடி விவரிக்கும் நாவல் இது.  நாவல் முழுவதும் நாயகனுக்கானது.  நாவல் முழுவதும் வரும் நண்பர்களும், இலக்கியவாதிகளும் சூழலைத் தருவதோடு வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை - இரண்டு மூன்று பேரைத் தவிர. சுந்தர ராமசாமி தோன்றும் அத்தியாயங்கள் அருமை.  அற்ப விஷயங்களுக்குக் கூட அடித்துக் கொள்ளும் இலக்கிய உலகில் அவருக்கு இருந்த மரியாதையும் அதற்குக் காரணமான அவர் குணமும் அந்த அத்தியாயங்களில் வெளிப்படுகின்றன.  இன்னும் சில நல்ல மனிதர்கள், பல சாதாரண மனிதர்களும் நாவலில் வந்து போகின்றனர். திரும்பத்திரும்ப நண்பர்...