Saturday, April 12, 2008

அஞ்ஞானப் பக்கங்கள்

ஞானியின் பக்கங்கள் : தமிழ் நாடு தனி நாடானாலோ அல்லது இந்தியா ஒன்றியமாகவோ இருந்தால் தண்ணீர் பிரச்சினை எவ்வாறு தீரும் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சுமுகமாக ஓரளவு பிரச்சினையை தீர்த்துக்கொண்டதற்கு, அவற்றின் அரசியல் அமைப்பு மட்டும் காரணமில்லை. தீர்க்க முடியாமல் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தும் நிலைமையும் இருக்கிறது. சண்டை பெரிதாகாமல் இருக்கக் காரணம்: இவை செய்திகளில் அதிகம் வராமல் இருப்பதே ஆகும்.

ஓர் நாடோ, மாநிலமோ தனது அண்டை நாடு அல்லது மாநிலத்துடன் கருத்து வேறுபாடு வரும்போது, அதைத் தீர்க்க, காலம் காலமாக வெவ்வேறு முறைகளை கையாண்டு வந்திருக்கின்றன. சில நூறு வருடங்களுக்கு முன், அவை சண்டை இட்டுக்கொண்டன. வென்ற கட்சியின் கருத்து வென்றது.

கடந்த நூறு வருடங்களில், இரண்டு கட்சிகளும், தமக்கு மேலே உள்ள ஒரு அமைப்பிடம் சென்று முறையிட்டு தீர்ப்பு கேட்டன. அது ஐக்கிய நாடுகள் சபை, அல்லது மத்திய அரசு அல்லது நீதி மன்றமாக இருந்து வந்துள்ளது. முதல் இரண்டு அமைப்புகளும், அரசியல் கட்டாயங்களுக்காக நியாயமான தீர்ப்பை வழங்க முடியாமல் இருக்கின்றன. கிடைக்கும் தீர்ப்பு, பலமுள்ள கட்சிக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. அதாவது, might is right.

நீதி மன்றத் தீர்ப்பு பல நேரங்களில், நடை முறைப்படுத்த முடியாததாக இருந்து வந்திருக்கின்றது. ஏனென்றால் நடை முறைப்படுத்த வேண்டியவர்கள், இந்த இரு கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களால் எதிரணியின் நியாயத்தைப் பார்க்க முடியாது.

சமீபத்திய வழக்கம்: போராட்டம், உண்ணாவிரதம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. முதலாவது ஹிம்சை, இரண்டாவது சுய ஹிம்சை. இரண்டும் அஹிம்சை இல்லை. காந்தியைப்போன்றவர்களின் உண்மையான சுய ஹிம்சை ஒரு விதமான emotional blackmail. சமீபத்திய உண்ணாவிரதங்களில் உண்மை இல்லாததால், அது ஒரு விதமான பொழுது போக்கு மட்டுமே.

பிரச்சினையின் மூல காரணம்: பிறரை தன் போல் எண்ணாது இருத்தலே. கர்நாடகமோ, ஆந்திரவோ, கேரளாவோ தமிழ் நாட்டின் பிரச்சினையை சற்றே உணர்ந்தால், (புரிந்தால் அல்ல - புரிந்து கொள்வது மனம் சம்பந்தப்பட்டது, உணர்ச்சி இதய பூர்வமானது), சற்றே இறங்கி வந்து, மனமுவந்து பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

கேரளாவின் கம்யுனிஸ்ட்களோ, ஆந்திர கர்நாடக சோசியலிஸ்ட்களோ, தேசியவாதிகளோ இந்தப் பிரச்சினையின் ஆரம்பமாக இருப்பது, so called "சித்தாந்தங்களின்" குறைபாடு.

When can we set aside our fragmented minds, live by the heart?

I knew psychology without knowing that it's psychology

I asked my 11 year old son on where he lost his geography notebook. He was clueless. It wasn't new for him to lose things and look lost in front of me. Last month it was geography book, another day it was another book and so on. In the first year of school, he used to lose pencils and erasers so frequently that we always bought boxes of them.

Like most dumb parents I too tried telling him on how I used to take care of my possessions. It just struck me that I didn't have too many things to care for. Until 3rd grade, all I need to carry was one notebook for Mathematics, 3 or 4 books and a slate. That's all. The number increased gradually, but some kind of laziness prevented me from carrying more than 10 items to school until the 12th grade.

And now, I stumbled upon the 50 year old psychology theory on the limited capacity of memory.

And how did I arrive at this information to blog about? I was reading on a technology blog, that talked about interviews, linked to Microsoft interview, remembered a riddle I got to hear in an interview with i2 technology guys (that I didn't answer and didn't get a job at i2), checked up on what i2 is upto, and eventually landed at the psychology page linked above.

It is an interesting exercise to see how the mind links information. But "seeing" your mind working is a gift.