Sunday, March 22, 2026

துரந்தர் - நிறைவை நோக்கி...

விமலாதித்த மாமல்லன் 'எழுத்துக்கலை' என்ற புத்தகத்தில், கதை சொல்பவர்களின் அசிரத்தையை சுட்டிக்காட்ட எஸ்ராவின் ஒரு கதையை உதாரணமாகக் காட்டுகிறார். அதில் எஸ்ரா ஆவடி, தரமணி, நுங்கம்பாக்கம் என்று குழப்பி இருப்பார்.  ஒரு கதையில் நிகழ்வுகளில் மேலதிக விவரங்களைத் தருவது, வாசகர்களை கதையில் ஈடுபடுத்தும். அந்த விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.  மேம்போக்கான அல்லத தவறான விவரங்கள், படிப்பவர்களின் அனுபவத்தை பாதிக்கும்.   தாளித்துக் கொட்டுவது சுவை சேர்க்கும் என்பதற்காக, பாயசத்திற்கு கடுகு தாளித்துக் கொட்டுவதற்கு ஒப்பானது.  எழுதுபவர் எந்த அனுபவத்தை வாசகர்களுக்குத் தர விரும்புகிறாரோ, தவறான தகவல்களால், அந்த அனுபவம் சிதைகிறது.   

விவரப்பிழைகள் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருத்தும்.  சினிமாவை ரசிக்க, காட்சிப்படுத்திக் கொள்ளும் கற்பனை திறன் குறைவாக இருந்தாலும், விவரப் பிழைகள், தீவிர சினிமா ரசிகனுக்கு எரிச்சல் ஊட்டுபவை.

தமிழ் சினிமா உட்பட, இந்திய சினிமா, கதை நடக்கும் இடத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  ஒரு கதை சென்னையில் நடக்கிறது என்றால், சென்ட்ரல் அல்லது எழும்பூர் ரயில் நிலையத்தைக் காட்டினால் போதும் - பெங்களூர் என்றால் விதான் சௌதா, தில்லிக்கு ராஷ்டிரபதி பவன், மும்பைக்கு மரைன் டிரைவ் அல்லது சிஎஸ்டி.  அதற்குப் பின், கதாபாத்திரங்களின் பயணங்களைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது.  ஊரைக் கூட குறிப்பிடாமல், 'நம்ம ஊர்ல' என்று தொடங்கும் வசனங்கள்தான் இருக்கும்.

எனக்குத் தெரிந்து, முதன்முறை, கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் நாயகன்.  தாராவி, பல மொழிகள் பேசும் அதன் மனிதர்கள் போன்றவற்றில் கொஞ்சம் அக்கறை இருந்தது.  ஹோலியின் போது மழை பெய்வதை கலைஞனின் சுதந்திரம் என்று ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.  சங்கர் படங்களில் சென்னைக்கு முக்கியத்துவம் இருந்தது.  இருந்தாலும், அன்னியனில், நாயகன் திருவல்லிக்கேணியில் இருப்பதாகக் காட்டப்படும்.  அங்கிருந்து எந்தக் கோர்ட்டுக்குச் செல்லும் வழியில் சுரங்கமும் மேம்பாலமும் இருக்கிறது, நாயகனின் மொபெட் பிரேக் அறுந்த பின் புதுப்பேட்டைக்குப் போய்விட்டு, எந்த பஸ்ஸில் செல்கிறார் என்று கேள்வி எழத் தொடங்கி அதற்கு சரியான பதில் இல்லையென்றால் படத்திற்கு மதிப்பில்லை.

ஹாலிவுட் படங்கள், நியூயார்க் அல்லது லாஸ் ஏஞ்சலிஸ் நகரங்களில் நிகழ்வதாகக் காட்டப்படும் போது, பெரும்பாலும் இட விவரங்களைப் பற்றிய கேள்வி எழாது.  அனால், கதைக்களம் அட்லாண்டிக்கிற்கு கிழக்கே என்றால், விவரங்கள் பல தவறாகவே இருக்கும்.  சையத் திரிவேதி என்று உபரி கதாபாத்திரத்தின் பெயர் இருக்கும்.  டாம் க்ரூஸில் மிஷன் இம்பாஸிபிள் மும்பையில் நடப்பதாக உள்ள காட்சிகளில் கன்னட அறிவிப்புகள் காணப்படும்.

அந்த விதத்தில் துரந்தர் ஒரு முக்கியமான படம்.  படத்தின் களம் பாகிஸ்தானில், கராச்சியின் பகுதியான லியாரி.  படத்தயாரிப்பில் சம்பந்தப்பட்ட்ட ஆயிரக்கணக்கானவர்களில் மிகச்சிலரே அந்தப் பகுதியைப் பற்றி தெரிந்தவர்களாக இருந்திருக்க முடியும்.  இருப்பினும், கதை நடக்கும் இடங்கள் எதுவும் எசகு பிசகாக இல்லை. முரித்கெயிலில் நாயகனை யார் காப்பாற்றுவார் போன்ற கேள்விகள் மட்டுமின்றி, ரசிகனின் ஒவ்வொரு கேள்விக்கும் படத்தில் சரியான விடை இருக்கிறது.  சில கேள்விகளுக்கான பதில்கள், படத்தின் நீளத்தைக் கருதி, இறுதியில் பெயர்கள் ஓடும் போது காட்டப்படுகின்றன. ஒவ்வொரு தகவலும் சரியாக, பொருந்தி வருகின்றது.  ஒரு காட்சி, மாதவன் ஹோமம் நடக்கும் இடத்திலிருந்து எழுந்து தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதாக உள்ளது.  அது என்ன ஹோமம் என்பதற்கான பதிலையும் ஒரு ரசிகர் கண்டு பிடித்துள்ளார்.

அந்த விதத்தில் துரந்தர் நிறைவை (perfection) எட்ட முயலும் ஒரு படம்.  எளிதில் குறை காண முடியாத படம்.  உணவின் சுவை,  குடும்ப விழாக்கள் போன்ற ஒரு சில துறைகளைத் தவிர, நிறைவை பெரும்பாலும் மறந்து விட்ட ஒரு சமூகத்தில் வெகுஜனங்களுக்கான ஒரு படம் நிறக்க தயாரிக்கப்பட்டது நம்பிக்கை தருகிறது.

Thursday, March 19, 2026

Reporting a Cyber Crime - We have a long way to go for citizen's services

My wife was cheated by an online merchant.  She was made to transfer money to a fraud account.  By the time she realized that she was getting cheated, she had already transferred about Rs 12,000.  Once she realized, we decided to file a Cyber Crime complaint.

To check the process, she spoke to a friend who was in the Police department.  He directed her to go to a specific office in the city and file a complaint.  Once the complaint is recorded and validated, she can approach the bank to further actions (we didn't know what the further action was).  

Since it was already late in the evening, we decided to first file the online complaint.  The next day an officer from the Cyber Crime department (that the friend referred to) contacted my wife and asked her to visit the office.  Her identity and the fraudulent transactions were verified.  She was given an acknowledgement of the complaint.

She approached the bank with this complaint.  In this case, no security was compromised and so it didn't need freezing of her account.  The bank probably notified the target bank of the fraudulent transactions.

The police officer called and updated that the fraudsters were located.  He also asked her to visit the office.  On visiting the office, she was advised of the next steps of filing a petition with the local court with all the details.  The court will then issue an order for the police to return the money from the fraudsters. 

This step was just about giving a progress update and informing the victims about the process.  For a cybercrime case, the victim should not need to visit the office.  It could have been communicated over the phone or email.

We approached a lawyer and filed a petition with the local court.  Again, this could have been part of an online process.  This does not need so much paper work and running around for xerox copies.  This process may be already computerized and the lawyer's office might want to have a paper trail record of it.

The court gives an appointment date to hear the case.  Note that it is a date and not date and time.  That is, you have to go there in the morning and be ready to spend the entire day waiting for your case.  Since the case deals with a fraud, it gets listed along with the other criminal cases.  Here is an opportunity to socialize with over-worked cops, other victims and possibly some criminals too.

Since our case does not demand any serious inquiry, the lawyer spoke to the court clerks and moved it to the next step.  For the court to issue an order , the victim - referred here as petitioner needs to introduce a guarantor (just in case if the petitioner himself/herself was a fraud, the guarantor is supposed to give surety for the amount).  This takes another two hours to prepare the paperwork.  The good part here is everything is based on Aadhaar and the bad part is, it does not effectively use Aadhaar.  The surety document with the guarantor's photo, address and details is scanned and uploaded to the court web-site.  

Considering the simplicity of the case and the value therein, This could have been an Aadhaar authenticated - online self declaration by the guarantor. 

I noticed the juniors in the lawyer's office treat signatures as mere tokens and not as a serious authentication step.  They asked me to send my signature over Whatsapp.   Had they known my signature, they may have even signed for me!  A sign of the namesake process.

Then the judge approves issuing of an order.  Again, this is a namesake process.  The judge simply looks at the petitioner and the guarantor and approves.

After a couple of working days, the order will be ready.  Someone from the lawyer's office will have to go to the court and collect the order.  The order must be given to the Cyber Crime team for them to recover the money.  This takes a few days for them to complete the formalities with the banks.  Once the money is recovered and is deposited to the victim's account, the victim has to notify the Cyber Crime department to close the case.

The Police Department has separated the cases for cyber crime for a different kind of process.  But the legal system has not altered its processes for the different kinds of crime.


The Brahminical Patriarch

This morning a lady introduced me to her mother-in-law who must be 90 or even older.  The old lady was graceful and wasn't clouded by the memory corruption that comes with ageing.  She connected the references to my grandfather and asked if I was his grandson.  She probably knew my parents and more popular uncles and aunts, but she chose my grandfather as a person of reference.  My grandfather was that patriarch, morally strong, balanced and a role-model. 

I was lucky to have seen such a patriarch in our family.  He wasn't much of a Brahmin in the orthodox sense, but had to take the profession of a medical doctor.  He sure was a patriarch we all are proud of, but not a villain in the millennial sense.  He wouldn't care if he were to be called a villain - he was beyond such silly labels.  We will look into the roles and responsibilities of such a patriarch with my grandfather as an example.

I guess my grandfather inherited the role.  His mother was a true matriarch, taking care of her cousins' families as hers was the only one that was relatively better off.  So, first and foremost, a patriarch or a matriarch takes responsibility - of wealth, family, and all situations arising out of relationships. They don't wait for someone to make decisions and own their consequences; few people are born with such qualities.

When someone has the capability to take responsibility, there would be situations when the environment pushes them to the role of a patriarch.  If someone is a responsible person, there would be someone in the proximity to be irresponsible, so that the former's purpose of life is fulfilled.  

Soon, there would be children, nephews, and nieces.  Sequentially their education, marriage, and other life events start.   The income may or may not be sufficient, but financial prudence is a key requirement at this stage.  Again, the patriarch is expected to be smart in dealing with the resources, however wealthy he may be.  He needs to plan the expenses, prioritize them, save for the future, invest/borrow wisely, and so on.

For n members in a family, the number of relationships is an order of nand or n(n-1)/2 to be precise. As n increases the probability of conflicts between them increases.  Various factors come into play in triggering human nature to create conflicts.  There could be cousin rivalry, expectation mismatches, ignored aspirations, and the list goes on.  The patriarch is expected to resolve conflicts, keeping in mind the welfare of the family.  There will always be a dissatisfied party, but the patriarch takes them along. 

To take along even dissatisfied family members, the patriarch has to be respected.  In such situations, nothing earns respect more than being fair.  The patriarch is expected to be consistent in being fair. This means the patriarch may have to overlook excellence for fairness and possibly uniform treatment.

When the situation demands the patriarch is the first one in the family to make sacrifices.  I would say the one who is willing to sacrifice eventually becomes the patriarch.  He is prepared to sacrifice his attachments for the sake of family.

I can go on and on with all these qualities expected from just one person to be designated as a patriarch.  In Mahabharata, Bhishma was that prototypical patriarch.  The culture ensured Indian families are supported by such patriarchs and matriarchs.

In the modern context of nuclear families, situations do not arise often to elevate one as a patriarch or a matriarch.  Also, a family man isn't expected to possess all of the above qualities.  There may be a few heroes, but there's no stage for them.


Is our pursuit of knowledge Dharmic?

 A few days ago, I began watching a Tamil movie - கெணத்தை காணோம் -  'The Well is missing' - The title is based on a popular comedy s...